தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகை இலியானா, இவர் கடந்த 2006 ஆம் ஆண்டு தெலுங்கில் போக்கிரி படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், முன்னா, ஜெய்சா, கிக், சலீம், சக்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையானார்.
எனவே, அவர், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகை இலியானா இப்பிரச்சனையை பேசித் தீர்த்துவிட்டதாகவும்,இனி அவர் இரு மொழி சினிமாவில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.