இதையடுத்து, , நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதில், ''மத்திய பாஜக அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்களிப்பதற்கு எதிர்க்கட்சிகள் அச்சமடைந்தன. மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதம் நடத்தி இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை…. எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை தோற்கடித்துள்ளோம்'' என்று தெரிவித்துள்ளார்.