இந்நிலையில் தற்போது ஊரடங்கில் சில தளர்வுகல் அறிவிக்கப்பட்டு அனைத்துத் தொழில்துறைகளும் கொரோனா வழிமுறைகளைப்பின்பற்றி செயல்பட்டு வருகின்றனர்.
எனவே, கொரொனா கால ஊரடங்கிற்குப் பிறகு வங்கிகள் முழு நேர அலுவலக நேரத்தில் செயல்படத் தொடங்கியுள்ளதால், வரும் ஆகஸ்ட் மாதத்தில் வங்கித் தொடர்பான பணிகளை அனைவரும் முன்கூட்டியே திட்டமிட வேண்டுமென வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் மாதத்தில், ஆகஸ்ட்-1, ஆகஸ்ட்-15, ஆகஸ்ட் -20, ஆகஸ்ட்-22, ஆகஸ்ட்-28, ஆகஸ்ட்-29, ஆகஸ்ட்-30 போன்ற நாட்கள் தொடர்ந்து விடுமுறையாக இருப்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.