இந்த பதற்றமான சூழ்நிலையில் பொது மக்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு தெற்கு காஷ்மீரில் இன்றும் ரெயில் சேவை நிறுத்தப்பட்டுள்ளது. பாட்காம்- காசிகுந்த்- அனந்த்நாக் பகுதிகளுக்கு இயக்கப்படும் ரெயில்களும், வடக்கு காஷ்மீரில் ஸ்ரீநகர்- பாட்காம், பாரமுல்லா போன்ற பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.