கேரளாவில் இன்றைய கொரோனா!

சனி, 28 ஆகஸ்ட் 2021 (20:07 IST)
தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வரும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது 
 
ஏற்கனவே கடந்த 3 நாட்களாக 30 ஆயிரத்திற்கும் அதிகமான பாதிப்பு இந்த நிலையில் இன்றும் அம்மாநிலத்தில் 30 ஆயிரத்துக்கும் அதிகமான பாதிப்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
கேரளாவில் இன்று ஒரே நாளில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,265 என்றும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 153 என்றும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 2.04  என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,67,497 என்றும் கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்