பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமின்றி சிறுமியை கொலை செய்து வாய்க்காலில் பிணத்தை போட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. காணாமல போன சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை செய்தபோது இந்த கொடூர செயலை செய்தது 3 சிறுவர்கள் என தெரிய வந்ததை அடுத்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .