இந்தியாவில் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாக இம்மாநிலம் திகழ்கிறது.
இந்த நிலையில், ஆண்டு தோறும், வருடன் கடைசியான டிசம்பர் மற்றும் ஜனவரி ஆகிய மாதங்களில் கடும் குளிர் நிலவும்.
இந்த நிலையில், உத்தரபிரதேச மா நிலத்தில் உள்ள பல பகுதிகளில் தற்போது கடும் குளிர் நிலவுவதால், இந்தக் குளிரால் 25 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.
மேலும், நேற்றைய தினம், அம்மா நிலத்தில் இதய நோயால் பாதிக்கப்பட்ட சுமார் 41 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இதில், 7 பேர் பலியாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.