கொல்கத்தாவில் இரண்டு ஓலா கார் ஓட்டுனர்கள், 12 வயது சிறுமியை கடத்தி, பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளனர்.
மகளை காணவில்லை என்று அந்த சிறுமியின் தாயார் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் கட்டுப்பாட்டு அறைக்கு தகவலை தெரிவித்து காரின் பதிவு எண் மூலம், அந்த கார் ஓட்டுனர்களை கண்டுப்பிடித்து கைது செய்தனர்.