இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, ஏழுமலையான் கோயிலுக்குச் சொந்தமான ரூ.1.4 கோடி மதிப்பிலான மின்சாரப் பேருந்தை ஒரு நபர் திருடிச் சென்றார்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில், மின்சாரப் பேருந்தை திருடிச் சென்றபோது, ப பேட்டரி தீர்ந்ததால் பாதியில் நிறுத்தித் தப்பிச் சென்ர திருடன் விஷ்ணுவை(20) இன்று போலீஸார் கைது செய்தனர். பேருந்தின் உதிரி பாகங்களை தனித்தனியாக பிரித்து அதை சென்னையில் விற்க முயன்றதாக போலீஸில் வாக்கு மூலம் அளித்துள்ளார்.