ஒ‌ரிசா‌வி‌ல் 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌ள் கைது!

வெள்ளி, 7 நவம்பர் 2008 (16:46 IST)
ஒ‌ரிசமா‌நில‌‌த்‌தி‌லம‌ல்கா‌ங்‌கி‌ரி‌ மாவ‌ட்வன‌பபகு‌தி‌யி‌லபது‌ங்‌கி‌யிரு‌ந்த, ஆ‌ந்‌திர‌ப் ‌பிரதேச‌த்தை‌சசே‌ர்‌ந்த 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுக‌‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌‌ர். அவ‌ர்க‌ளபது‌க்‌கி வை‌த்‌திரு‌ந்பெருமள‌விலாஆயுத‌ங்களு‌மப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்றகாவல‌ர்க‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

மூ‌ன்றபெ‌ண்க‌ளஉ‌ள்‌ளி‌ட்இ‌ந்த 4 மாவோ‌யி‌ஸ்‌ட்டுகளு‌மகட‌ந்நா‌ன்கமாத‌ங்களு‌க்கமு‌ன்பம‌ல்கா‌ங்‌கி‌ரி‌யி‌ல் ‌சி‌த்ரகொ‌‌ண்டா ‌நீ‌ர்‌ததே‌க்க‌த்‌தி‌லமோ‌ட்டா‌ரபடகஒ‌ன்‌றி‌ன் ‌மீதநட‌த்த‌ப்ப‌ட்தா‌க்குத‌லி‌லு‌ம், 17 காவல‌ர்க‌ளப‌லியாவத‌ற்கு‌ககாரணமாக‌ண்‌ணி வெடி‌ததா‌க்குத‌லி‌லு‌மதொட‌ர்புடையவ‌ர்க‌ளஎ‌ன்றச‌ந்தே‌கி‌க்க‌ப்படு‌கிறது.

ஜக‌ல்கு‌ண்டவன‌பபகு‌தி‌யி‌லமாவோ‌யி‌ஸ்‌‌ட்டுக‌ளி‌னச‌ந்‌தி‌ப்பநட‌ப்பதாக‌‌க் ‌கிடை‌த்தகவலையடு‌த்து ‌சிற‌ப்பஅ‌திரடி‌ககாவ‌லபடை‌யின‌ரு‌மமா‌நில‌ககாவ‌‌லபடை‌யினரு‌மநட‌‌த்‌திகூ‌ட்டு‌ததேடுத‌லவே‌ட்டை‌யி‌லஇவ‌ர்க‌ளகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டதாம‌ல்கா‌ங்‌கி‌ரி‌ககாவ‌லதுறை‌கக‌ண்கா‌ணி‌ப்பாள‌ரஎ‌ஸ்.ே.க‌ஜ்‌பியசெ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌மதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

குமா‌ரி(32), அருணா(40), ப‌த்மா(45), ‌கிரு‌ஷ்ணா(22) ஆ‌கிஇ‌ந்த 4 பே‌ரி‌ன் ‌மீது‌மஆ‌ந்‌திரா‌வி‌லப‌ல்வேறகாவ‌ல் ‌நிலைய‌ங்க‌ளி‌ல் 50‌க்கு‌மமே‌ற்ப‌ட்வழ‌க்குக‌ளஉ‌ள்ளன. ஒ‌ரிசா‌வி‌ல் 10 வழ‌க்குக‌ளஉ‌ள்ளஎ‌ன்றதெ‌ரி‌வி‌த்காவல‌ர்க‌ள், ‌கிரு‌ஷ்ணஎ‌ன்பவ‌ரமாவோ‌யி‌ஸ்‌டஇய‌க்க‌‌த்‌தி‌னமு‌க்‌கிய‌ததலைவ‌ர்க‌ளி‌லஒருவ‌ரி‌னமனை‌வியாப‌த்மா‌வி‌னமகனாஇரு‌க்கலா‌மஎ‌ன்றகருதுவதாக‌ககூ‌றின‌ர்.

க‌ண்‌ணிவெடிக‌ள், வெடிபொரு‌ட்க‌ளஉ‌ள்‌ளி‌ட்பெருமள‌விலாஆயுத‌ங்க‌ள், பு‌த்தக‌ங்க‌ள், தெலு‌ங்கு, இ‌ந்‌தி, ஒ‌ரியமொ‌ழிக‌ளி‌லஅ‌ச்‌சிட‌ப்ப‌ட்டு‌ள்து‌ண்ட‌றி‌க்கைக‌ள், வரைபட‌‌ங்க‌ள், ஐபோடுக‌ள், செ‌ல்பே‌சிக‌ள், ூ.10,000 ரொ‌க்க‌மஆ‌கியவமாவோ‌யி‌‌ஸ்‌ட்டுக‌ளபது‌ங்‌கி‌யிரு‌ந்இட‌த்‌தி‌லஇரு‌ந்தப‌றிமுத‌லசெ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன.

வெப்துனியாவைப் படிக்கவும்