ஒரே ஒரு நாள் இறங்கிய தங்கம் மீண்டும் உயர்வு...இன்றைய சென்னை நிலவரம்!
சனி, 28 ஜனவரி 2023 (10:21 IST)
கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே வரும் நிலையில் நேற்று திடீரென ஒரு கிராம் 35 ரூபாய் வரை குறைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனை அடுத்து தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம் என்று மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில் இன்று மீண்டும் தங்கம் விலை உயர்ந்துள்ளது
சென்னையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம்.
சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5350.00
சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 42800.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு கிராம் தங்கம் விலை: ரூபாய் 5712.00
சென்னையில் இன்று 24 காரட் ஒரு சவரன் தங்கம் விலை: ரூபாய் 45696.00
சென்னையில் இன்று வெள்ளி ஒருகிராம் விலை ரூபாய் 74.20
சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிலோ விலை ரூபாய் 74200.00