அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி ஒன்பது புள்ளிகள் சரிந்து 24 ஆயிரத்து 632 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்றைய பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், டெக்னாலஜி, ஐசிஐசிஐ வங்கி, எண்டஸ் & எண்டு வங்கி, இன்போசிஸ் உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளது.
அதே நேரத்தில் டாடா ஸ்டீல், டாடா மோட்டார், சன் பார்மா, SBI வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஐடிசி, இந்துஸ்தான் லீவர், எச்டிஎப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட் ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.