வார கடைசியில் உயர்ந்த தங்கத்தின் விலை!

சனி, 10 ஜூலை 2021 (11:03 IST)
கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கங்களுடன் விற்பனையாகி வரும் தங்கம் இன்று விலை குறைந்துள்ளது. 

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.36,200க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.4,525க்கு விற்பனையாகிறது. சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு 40 காசு அதிகரித்து ரூ.74.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.
 
வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்