இன்று ஒரே நாளில் 1500 ரூபாய்க்கு மேல் குறைந்த தங்கம்.. நகைப்பிரியர்கள் குஷி..!

Siva

வியாழன், 15 மே 2025 (09:57 IST)
தங்கம் விலை இன்று ஒரே நாளில் 1500 ரூபாய்க்கு மேல் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னையில் இன்று தங்கம் விலை, ஒரு கிராமுக்கு 195 ரூபாயும், ஒரு சவரனுக்கு  1,560 ரூபாய் வரை குறைந்துள்ளது.
 
இதை அடுத்து, சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,805
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,610
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,440
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 68,880
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,605
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,393
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 76,840
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  75,144
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.108.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.108,000.00
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்