பெரும் சரிவுக்கு பின் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. சென்னை நிலவரம்..!

Siva

செவ்வாய், 13 மே 2025 (09:56 IST)
தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை சரிந்தது என்பதும் ஒரு சவரனுக்கு 2360 ரூபாய் சரிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர் என்பதையும் பார்த்தோம். இந்த நிலையில் நேற்று மிகப்பெரிய அளவில் சரிந்த தங்கம் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. அதாவது ஒரு கிராமுக்கு 15 ரூபாயும் ஒரு சவரனுக்கு 120 ரூபாயும் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை பார்ப்போம்.
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,750
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 8,765
 
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,000
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 70,120
 
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,545
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 9,561
 
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 78,936
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ.  76,360
 
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: ரூ.109.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: ரூ.109,000.00
 
Edited by Siva 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்