வெள்ளி விலை சரிவு

செவ்வாய், 31 மார்ச் 2009 (12:20 IST)
சென்னதங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை குறைந்தது.

பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.145 குறைந்தது.

தங்கம், வெள்ளி விலவிவரம் :

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.15,160 (நேற்று ரூ.15,165)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.11,360 (ரூ.11,360)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,420 (ரூ.1,420)

வெள்ளி (பார்) கிலோ ரூ.23,285 (ரூ.23,430)
வெள்ளி 10 கிராம் ரூ.259 (ரூ.250.50)
வெள்ளி 1 கிராம் ரூ.25 (ரூ.25.50).

வெப்துனியாவைப் படிக்கவும்