சேமியா பாயாசம்

புதன், 26 ஆகஸ்ட் 2009 (17:43 IST)
எத்தனையோ பேர் சேமியா பாயாசம் வைக்கப் போய் இறுதியில் சேமியா அல்வா ஆன கதை ஏராளம்.

அதை தவிர்க்க இதோ ஒரு துணுக்குச் செய்தி.

சேமியா, ஐவ்வரிசியில் பாயாசம் செய்யும் போது முதலிலேயே பாலை சூடாகச் சேர்த்துவிட்டால் பாயாசம் கெட்டியாகிவிடும்.

பாயாசத்துக்குத் தேவையானதை தயார் செய்துவிட்டு, பரிமாறும் போது காய்ச்சிய பாலைக் கலந்துவிடுங்கள்.

பாயாசமும் கெட்டியாகாது. சுவையும் நன்றாக இருக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்