செல்பேசியில் வந்த நட்பு மொழிகள்

திங்கள், 7 செப்டம்பர் 2009 (11:00 IST)
செல்பேசியில் உலா வரும் பல விஷயங்கள் நல்ல கருத்துக்களையும் கொண்டிருக்கும். அவற்றில் ‌சில நட்பு மொழிகள் உங்களுக்காக

நண்பனே...

webdunia photo
WD
உனக்கு ஒரு பிரச்சினை வரும்போது, நண்பா எனக்கு ஒரு பிரச்சினை என்று கூறாதீர்கள்.

பிரச்சினையிடம் கூறுங்கள் எனக்கு ஒரு நண்பன் இரு‌க்‌கிறா‌ன் என்று.

அச‌த்‌தி‌ட்டா‌ங்க‌ல்ல..

கடவுளிடம்

webdunia photo
WD
கடவுள் என்னிடம் வந்து உன்னுடனான நட்பு எத்தனை காலத்திற்கு இரு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌விரு‌ம்பு‌கிறாய் என‌‌க் கேட்டார்.

அதற்கு நான், ஒரு துளி நீரை எடுத்து கடலில் போட்டு, இந்த துளியை நீ கண்டுபிடிக்கும் வரை என்று கூறினேன்.

அடடடா... ந‌ட்பு‌ன்னா இது‌ல்ல ந‌ட்பு

வெப்துனியாவைப் படிக்கவும்