கரு‌த்து வேறுபாடுக‌ள் தோ‌ன்றாம‌லிரு‌க்க

திங்கள், 21 செப்டம்பர் 2009 (14:55 IST)
காதல‌ர்க‌ளு‌‌க்கு இடையே கரு‌த்து வேறுபாடுக‌ள் தோ‌ன்றாம‌லிரு‌க்க ஒரு ‌சில ‌விஷய‌ங்களை காதல‌ர்க‌ள் கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ள வே‌ண்டு‌ம்.

கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்ப‌ட்டாலு‌ம், அதனை பே‌சி சுமூகமாக போ‌க்‌கி‌க் கொ‌ள்ளவு‌ம் தெ‌ரி‌ந்‌திரு‌க்க வே‌ண்டியது அவ‌சிய‌ம்.

கு‌றி‌ப்புக‌ள்

webdunia photo
WD
உ‌ங்களை‌பப‌ற்‌றியு‌ம், உ‌ங்களதந‌ட்பவ‌ட்ட‌மப‌ற்‌றியு‌ம் ‌நீ‌ங்க‌ளகாத‌லி‌ப்பவரு‌க்கு ‌நி‌ச்சய‌மதெ‌ரி‌ந்‌திரு‌க்வே‌ண்டு‌ம்.

ந‌ண்ப‌ர்களுட‌‌னநேர‌த்தசெல‌விடுவதை‌பபோகாத‌லி‌ப்பவருட‌னு‌மநேர‌த்தை‌பபோ‌க்கு‌ங்க‌ள்.

காத‌லி‌ப்பவ‌ரி‌ன் ‌மீதஅ‌திஉ‌ரிமஇரு‌ப்பதாக‌ககா‌ட்டி‌‌ககொ‌ள்ளா‌தீ‌ர்க‌ள். அத‌ற்காக எ‌‌ந்த உ‌ரிமையு‌‌ம் இ‌ல்லை எ‌ன்பது போலவு‌ம் பேசா‌தீ‌ர்க‌ள்.

ஒருவரை‌ககாத‌லி‌ப்பதஎ‌ன்முடிவஎடு‌ப்பத‌ற்கமு‌ன்பஅவரை‌பப‌ற்‌றிமுழுமையான‌ததகவ‌ல்களதெ‌ரி‌ந்தகொ‌ள்ளு‌ங்க‌ள். எ‌ல்லா‌ம் தெ‌ரி‌ந்து கொ‌ண்டு வருவத‌ல்ல காத‌ல் எ‌ன்று ‌வியா‌க்யான‌‌ம் பேசா‌தீ‌ர்க‌ள். காத‌ல் எ‌ன்பது வா‌ழ்‌க்கை என ‌நினை‌ப்பவ‌ர்க‌ள் ஒரு வரை‌ப் ப‌ற்‌றி முழுமையாக பு‌ரி‌ந்து கொ‌ண்டுதா‌ன் காத‌லி‌ப்பா‌ர்க‌ள்.

ந‌ன்கு ‌சி‌ந்‌தியு‌ங்க‌ளகாத‌லி‌‌ப்பததெ‌ரி‌வி‌க்கு‌மமு‌ன்பு. ஆனா‌ல் காத‌லி‌த்த ‌பி‌னஎ‌ந்காரண‌த்‌தி‌ற்காகவு‌மஅதமறுப‌ரி‌சீலனசெ‌ய்ய‌ககூடாது.

இருவரு‌மச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்ஒரு ‌விஷய‌த்தஒருவரதஅனும‌தி இ‌ன்‌றி ஒருவ‌ர் யா‌ரிடமு‌ம் சொ‌ல்லவு‌ம் கூடாது, ஒரு செயலை செ‌ய்யவு‌ம் கூடாது.

மறை‌க்வே‌ண்டிரக‌சிய‌ங்களகாத‌லி‌ப்பவ‌ரிட‌மஇரு‌ந்தமறை‌க்வே‌ண்டியது‌மகடமைதா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்