தொலைபே‌சி அர‌ட்டை‌யி‌ல் கவன‌ம்

திங்கள், 9 நவம்பர் 2009 (13:49 IST)
ஒருவ‌ரகாத‌லி‌க்‌கிறா‌ரஎ‌ன்பதஅவரதகாதையு‌ம், செ‌ல்பே‌சியையு‌மவை‌த்து‌சசொ‌ல்‌லி‌விடலா‌ம். எ‌ங்அவ‌ரகாதை‌பபா‌ர்‌க்முடி‌கிறது. எ‌ப்போது‌மா‌தி‌லசெ‌ல்பே‌சி ஒ‌ட்டி‌ககொ‌ண்டிரு‌க்‌கிறதஎ‌ன்றசொ‌ன்னா‌ல், அவ‌ர் ‌நி‌ச்சய‌மகாத‌லி‌ல் ‌விழு‌ந்தவராக‌த்தா‌னஇரு‌ப்பா‌ர்.

இது டெ‌‌லி மா‌ர்‌க்கெ‌‌ட்டி‌ங் வேலை செ‌ய்பவ‌ர்களு‌க்கு‌ப் பொரு‌ந்தாது..

webdunia photo
WD
பெரு‌ம்பாலாகாதல‌ர்க‌ளவெகநேர‌மதொலைபே‌சி‌யி‌லஅ‌ர‌ட்டஅடி‌ப்பதவழ‌க்காமாக‌ககொ‌ண்டு‌ள்ளன‌ர். ‌நி‌ற்கு‌மபோது, நட‌க்கு‌மபோதபய‌ணி‌க்கு‌மபோதஎ‌ப்போது‌மஏதாவதஒ‌ன்றஇவ‌ர்க‌ளவா‌யிலு‌ம், காத‌லு‌மபோ‌ய்‌க்கொ‌ண்டஇரு‌க்கு‌ம்.

கூஇ‌ரு‌ப்பவ‌ர்க‌ள்தா‌ன், ம‌ணி‌க்கண‌க்கஅ‌ப்படி எ‌ன்ன‌த்தா‌னபேசுவா‌ர்களேஎ‌ன்றபுல‌ம்புவா‌ர்க‌ள். அவ‌ர்களு‌ம், ‌திருமண‌த்‌தி‌ற்கமு‌ன்பஅ‌ப்படி பே‌சிய‌வ‌ர்களாக‌‌த்தா‌னஇரு‌ப்பா‌ர்க‌ளஎ‌ன்பதவேறகதை.

ஆனா‌ல் இ‌ப்படி தொலைபே‌சி‌யி‌ல் பேசுவ‌தி‌ல் ‌மிகவு‌ம் கவன‌ம் தேவை எ‌ன்பது எடு‌த்து‌க் கூறவே இ‌ந்த க‌ட்டுரை. அதாவது, இ‌ப்படி செ‌ல்பே‌சி‌யி‌ல் பே‌சி‌க் கொ‌ண்டிரு‌ப்பதா‌ல், ஒருவரது படி‌ப்போ அ‌ல்லது ப‌ணியோ, ம‌ற்றவ‌ர்களுடனான சுமூக உறவோ பா‌தி‌க்க‌ப்படு‌ம் ‌நிலை‌யி‌ல், தொட‌ர்‌ந்து அ‌ப்படி பே‌சி‌க் கொ‌ண்டிரு‌க்க முடியாத‌ல்லவா? ஒ‌ன்றை பா‌தி‌க்கு‌ம் ம‌ற்றொ‌ன்றை எ‌ப்படி தொட‌ர்‌வீ‌ர்க‌ள்.

விஷய‌த்‌தி‌ற்கவரு‌வோ‌ம். காத‌லி‌க்க‌ததுவ‌ங்‌கிபு‌தி‌தி‌ல் 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் 23.55 ‌நி‌மிட‌ங்களசெ‌ல்பே‌சி‌யி‌லேயே ‌க‌ழி‌த்காதல‌ர்க‌ள் ‌சிமாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகவெ‌ளி உலக‌மஒ‌ன்றஇரு‌ப்பதஅ‌றிவா‌ர்க‌ள்.

பிறகஇவ‌ர்களதபே‌ச்சநேர‌‌மகுறையு‌ம். ஒரமுறை, ஆசையாபோ‌னசெ‌ய்யு‌ம்போது, ரொ‌ம்மு‌க்‌கியமாவேலை‌யி‌லஇரு‌க்‌கிறே‌ன். இரவபேசலா‌மஎ‌ன்றம‌ற்றவ‌ரி‌னப‌திலு‌க்கு‌ககூகாத‌்‌திராம‌லபோனக‌டசெ‌ய்யு‌ம் ‌நிலையு‌மஏ‌ற்படு‌ம்.

webdunia photo
WD
உ‌ண்மை‌யிலேயஒருவ‌ரஅதுபோ‌ன்இ‌க்க‌ட்டாசூ‌ழ்‌நிலை‌யி‌லஇரு‌ந்தாலு‌ம், இதஆர‌ம்ப‌த்‌தி‌லகாதலரு‌க்கஎ‌ரி‌ச்சலஉ‌ண்டா‌க்கு‌ம். காத‌லி‌க்க‌ததுவ‌ங்‌கிபு‌தி‌தி‌லஅலுவலக‌ம், கோ‌யி‌‌லஎ‌ன்றஎ‌தையு‌மபாராம‌லசெ‌ல்பே‌சி‌யி‌லபே‌சியவ‌ர், இ‌ப்போதந‌ம்மஉதா‌சீன‌ப்படு‌த்துதாமன‌மகுமுறு‌ம்.

எனவஇ‌ந்த ‌சி‌க்கலை‌த் ‌தீ‌ர்‌க்க, ஆர‌ம்ப‌த்‌திலேயே, அலுவலக/பயண நேர‌த்‌தி‌லபோ‌னபேசுவதை‌தத‌வி‌ர்‌ப்பதநல‌ம்.

ஆர‌ம்ப‌த்‌தி‌ல் ‌‌நிறைய‌பபே‌சி ‌பி‌ன்ன‌ரபேசாம‌லஇரு‌‌க்கு‌ம்போதகாத‌லபுய‌லவலுவ‌ற்று‌பபோனதாகத‌தெ‌ரியு‌ம். அதனா‌லஎ‌த்தனகுறைவாநேர‌மபேமுடியுமோ, அ‌வ்வளவகுறைவாநேர‌த்தம‌ட்டு‌மகு‌றி‌ப்‌பி‌ட்டஅதனை‌‌ததொட‌ர்‌ந்தகடை‌பிடி‌த்தா‌லஉ‌ங்க‌ளகாத‌லி‌லலேசாபூக‌ம்ப‌ங்க‌ளஏ‌ற்படாம‌லத‌வி‌ர்‌க்கலா‌ம்.

இ‌ந்த ‌விஷய‌‌த்தை எ‌த்தனையோ காதல‌ர்க‌ள் உண‌ர்வு‌ப்பூ‌ர்வமாக உண‌ர்‌ந்‌திரு‌ப்பா‌ர்க‌ள்.. அ‌ல்லவா?

வெப்துனியாவைப் படிக்கவும்