எ‌ல்லாவ‌ற்றையு‌ம் கொ‌ட்டீ‌த் ‌தீ‌ர்‌க்க வே‌ண்டா‌ம்

புதன், 11 நவம்பர் 2009 (15:31 IST)
webdunia photo
WD
காத‌லி‌க்க‌ததுவ‌ங்‌கிநேர‌த்‌தி‌ல் ‌நிறைமன‌ம் ‌வி‌ட்டு‌பபேசுவா‌ர்க‌ள். ஆனா‌லபெரு‌ம்பாலாகாதல‌ர்க‌ளி‌னபே‌ச்‌சி‌ல், அவ‌ர்களை‌பப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை ‌விட, அவ‌ர்களதகுடு‌ம்ப‌ம், ந‌ண்ப‌ர்க‌ளப‌ற்‌றிய ‌விஷய‌ங்க‌ள்தா‌னஅ‌திகமாஇரு‌க்கு‌ம்.

ஒருவரஒருவ‌ரந‌ன்கபு‌ரி‌ந்தகொ‌ள்ள, த‌ங்களை‌பப‌ற்‌றிய ‌விஷய‌ங்களை‌பப‌ரிமா‌றி‌ககொ‌ள்வே‌ண்டியதஅவ‌சிய‌ம். ஆனா‌ல், த‌ன்னை‌பப‌ற்‌றியு‌ம், தன‌க்கு‌ நெரு‌ங்‌கியவ‌ர்க‌ளப‌‌ற்‌றிரக‌சிய‌ங்களையு‌மசொ‌ல்வே‌ண்டு‌மஎ‌ன்றஎ‌ந்அவ‌சியமு‌மஇ‌ல்லை.

சிரக‌சிய‌ங்க‌ள் ‌சிலரு‌க்கு‌ததெ‌ரியாமல‌இரு‌ப்பதுதா‌னந‌ல்லது. எதையாதமறை‌த்தா‌லஅதகாதலரு‌க்கசெ‌ய்யு‌மதுரோகமாக ‌நினை‌க்க‌ககூடாது. உ‌ங்களசா‌ர்‌ந்தவ‌ர்க‌ளப‌ற்‌றிரக‌சிய‌ங்களகா‌ப்பதஉ‌ங்க‌ளகடமஎ‌ன்றுதா‌ன் ‌நினை‌க்வே‌ண்டு‌ம்.

ஒ‌வ்வொரகுடு‌ம்ப‌த்‌திலு‌மஎ‌த்தனையேந‌ல்ம‌ற்று‌மகெட‌ட் ‌விஷய‌ங்க‌ளநட‌ந்தமுடி‌ந்தபோ‌யிரு‌க்கு‌ம். அதனையெ‌ல்லா‌மகாதல‌‌ர் / காத‌லி அ‌றி‌ந்‌தகொ‌ண்டே ‌தீவே‌ண்டு‌மஎ‌ன்க‌ட்டாய‌மி‌ல்லை. அ‌ப்படி அ‌றி‌ந்தகொ‌ள்வே‌ண்டு‌மஎ‌ன்றாலு‌மஅத‌ற்கஇதநேர‌மி‌ல்லை. தெ‌ரிவே‌ண்டிநேர‌த்‌தி‌லசொ‌ல்‌லி‌ககொ‌ள்ளலா‌ம்.

எதையாவதபேவே‌ண்டு‌மஎ‌ன்எ‌ண்ண‌த்‌தி‌லதேவை‌யி‌ல்லாததெ‌ல்லா‌மபே‌சினா‌லஆப‌த்து‌த்தா‌னவரு‌ம்.

சிதேவை‌யி‌ல்லாத ‌விஷய‌ங்களை‌பபேசுவதா‌ல், அதனம‌ற்றவ‌ரதவறாக‌பபு‌ரி‌ந்தகொ‌‌ள்நே‌ரிடலா‌ம். உ‌ங்க‌ள் ‌மீதாஒரஅ‌திரு‌ப்‌தியையு‌மஏ‌ற்படு‌த்தலா‌ம்.

எதை‌த்தா‌னபேசுவது ‌எ‌ன்று ‌நீ‌ங்‌க‌ளகே‌ட்கலா‌ம், உ‌ங்களு‌க்கச‌ம்ப‌‌ந்த‌ப்படாத ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள், ‌சி‌னிமந‌ட்ச‌த்‌திர‌ங்களை‌பப‌ற்‌றி, ‌சி‌னிமா‌‌த் ‌திரை‌ப்பட‌ங்க‌ள், பொழுதுபோ‌க்கஅ‌ம்ச‌ங்க‌ள், ‌மிக‌ப்பெ‌ரிதலைவ‌ர்க‌ளஆ‌ர்வ‌மி‌க்எ‌ந்த ‌விஷய‌த்தை‌பப‌ற்‌றி வே‌ண்டுமானாலு‌மபேசு‌ங்க‌ள். சொ‌ந்வா‌ழ்‌க்கையம‌ட்டு‌மகொ‌ஞ்ச‌ம் ‌மி‌‌ச்ச‌மவையு‌ங்க‌ள்.

உ‌ங்க‌ளநெரு‌ங்‌கிந‌ண்ப‌ர்க‌ளி‌ன், உற‌வின‌ர்க‌ளி‌னகுறைகளை‌பப‌ற்‌றி எ‌ப்போது‌மசொ‌ல்லா‌‌தீ‌ர்க‌ள். இதனா‌லஅவ‌ர்க‌ள் ‌மீதஉ‌ங்க‌ளகாதல‌ர/காத‌லி‌க்கதவறாஅ‌பி‌ப்ராய‌மஏ‌ற்ப‌ட்டு‌விட‌ககூடு‌ம்.

webdunia photo
WD
மேலு‌ம், ‌நீ‌ங்க‌ளஎ‌ல்லாவ‌ற்றையு‌மகூ‌றிய ‌பி‌ன்னரு‌ம், ம‌ற்றவ‌ரஏது‌மகூறாம‌லஇரு‌ந்தா‌லஅதனா‌லஒரஏமா‌ற்ற‌ம் ‌ஏ‌ற்படு‌ம். நா‌ம்தா‌னஏதேதவறசெ‌ய்து‌வி‌ட்டோமேஎ‌ன்கவலஉ‌ங்களை‌ வா‌ட்ட‌தது‌வ‌ங்கு‌ம்.

எனவே, ஆர‌ம்ப‌த்‌திலேயஒரஎ‌ல்லை‌க்கு‌ள் ‌நீ‌ங்க‌ளஇரு‌ந்தா‌லஎ‌ப்போது‌ம் ‌சி‌க்க‌லஇ‌ல்லை. எதையு‌மஉள‌றி‌ககொ‌ட்டாம‌ல், ‌சி‌க்கலஏ‌ற்படு‌த்தாம‌ல், சுமூகமாஉற‌வு ‌நிலநா‌மதா‌னஎ‌ச்ச‌ரி‌க்கையாஇரு‌க்வே‌ண்டு‌ம்.

சொ‌ல்ல வே‌ண்டியதை ம‌ட்டு‌ம் சொ‌ல்வது, தேவை‌யி‌ல்லாதவ‌ற்றை சொ‌ல்‌லி மா‌ட்டி‌க் கொ‌ள்ளாம‌ல் இரு‌ப்பது, மு‌க்‌கியமான ‌விஷ‌ய‌ங்களை மறை‌க்காம‌ல் சொ‌ல்வது ‌நீ‌ண்ட கால உறவு‌க்கு ந‌ல்லது.

வெப்துனியாவைப் படிக்கவும்