காத‌ல் எ‌ன்ன சுவை பாரு‌ங்க‌ள்

புதன், 18 நவம்பர் 2009 (12:30 IST)
காத‌லி‌ல் பல சுவைக‌ள் உ‌ண்டு.. ஆனா‌ல் இது நகை‌ச்சுவை...

வயது ‌வி‌த்‌தியாச‌ம

webdunia photo
WD
காதலி : ‌‌என்னவிட 1 வருட‌ம் சிறியவன்.

காதலன் : அதனா‌லஎ‌ன்ன? நானஉன்னஒரவருடமகழித்ததிருமணமசெய்தகொள்கிறேன்.

பூ‌‌க்கா‌ரி பொ‌ண்ண

பூக்காரி பொண்கட்டினததப்ப

ஏன்?

தினமுமகாலைதண்ணி தெளிச்சஎழுப்பறா.

காதலு‌க்கு‌தட

webdunia photo
WD
ரொ‌ம்ப நாளா காத‌லி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்‌கியே.. எ‌‌ப்போ டா க‌ல்யாண‌‌ம்?

க‌ல்யாண‌த்து‌க்கஅவளோகுடும்பமதடையஇரு‌க்குட

அ‌ப்பாவு‌ம், அ‌ம்மாவுமா?

இ‌ல்லடா அவளோஹஸ்பண்டும், குழந்தைகளும்.

வெப்துனியாவைப் படிக்கவும்