[$--lok#2019#state#karnataka--$]
தென்னிந்தியாவில் பாஜகவுக்கு ஓரளவு பெரும்பான்மை உள்ள மாநிலம் கர்நாடகா. 2014 மக்களவை தேர்தலில் பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் 9 இடங்களிலும் வெற்றி பெற்றது. இந்த முறை ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்கிறது. இந்த தேர்தலில் பெரும்பான்மை பெற போவது யார் என்பதை இங்கே காணலாம்.
50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.