இந்நிலையில் தேமுதிகவின் பிரேமலதா விஜயகாந்த் புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக மோடி தாக்குதல் நடத்தியதை குறிப்பிடுவதற்கு பதிலாக, புல்வாமா தாக்குதலை நடத்தியது மோடி தான் என வாய் தவறி கூறினார். கோவையில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இவ்வாறு பேசி உடன் அங்கு சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.