அப்போது அவர் கூறியதாவது :
தமிழகத்தில் மக்களவை தேர்தலுக்காக ஒரு லட்சத்து 50 ஆயிரத்து 302 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயனபடுத்தப்படும்.
94 ஆயிரத்து 653 விவியேட் இயந்திரங்கள் தயராக உள்ளன.
தமிழகத்தில் சுமார் 5.99 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தலுக்காக மொத்தம் 67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடி மையங்கள் இருக்கின்றன.
வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி 13 ஆவணங்களை காட்டியும் வாக்களிக்கலாம்.ஆண் - 2,95,94,923: பெண்- 3, 02, 69,045 : மூன்றாம் பாலினம் - 5790 சத்யபிரதா சாஹீ இவ்வாறு தெரிவித்தார்.