ஆனால், திடீரென சிலபல கிலோ வெயிட்டைக் குறைத்து சிக்கென ஆகிவிட்டாராம் நடிகை. இதைப் பார்த்து அதிர்ச்சியான இயக்குநரும், தயாரிப்பாளரும், கொஞ்சம் வெயிட் போடுமாறு நடிகையிடம் கூறியிருக்கின்றனர். ஆனால், அப்படிச் செய்யமுடியாது என கண்டிஷனாக மறுத்துவிட்டாராம் நடிகை. பிரமாண்ட படத்தில் ஹீரோயின் எடையை கிராஃபிக்ஸ் மூலம் குறைத்துக் காட்டியது போல், தன் எடையை அதிகப்படுத்திக் காட்டுமாறு ஐடியாவும் சொன்னாராம்.