ஏற்கனவே பல்வேறு தடைகளை கடந்துள்ள 'மெர்சல்' கடைசி நிமிடம் வரை ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற டென்ஷனுடன் இருக்கும் நிலையில் தமிழ் ராக்கர்ஸ் அட்மினின் இந்த அறிவிப்பு படக்குழுவினர்களுக்கு ஆறுதலை அளித்துள்ளது. ஒருவேளை தமிழ் ராக்கர்ஸ் அட்மின், விஜய் ரசிகராக இருப்பாரோ என்றும் கூறப்பட்டு வருகிறது.