விவாகரத்து இயக்குனருடன் இணையும் மலர் நாயகி!!

வியாழன், 27 ஏப்ரல் 2017 (16:13 IST)
மில்க் நடிகையிடம் இருந்து விவாகரத்து பெற்ற இயக்குனர் தற்போது மீண்டும் படங்களில் தனது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.


 
 
அந்த வகையில் லிவ்விங் டூகெதர் படத்தில் நடித்த மலையாள வாரிசு நடிகர் மற்றும் தனுஷ் பட நாயகி நடித்த மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்ய திட்டமிட்டிருந்தார்.
 
அந்த படத்தில் மலர் நாயகியை நடிக்க வைக்கவும் ஆர்வமாய் இருந்தார். ஆனால் இப்போது அந்த ரீமேக்கை கிடப்பில் போட்டு, கத்தி பட இலங்கை தயாரிப்பாளர் தயாரிப்பில் இயக்கயுள்ளார்.
 
இது பெண்களை மையப்படுத்தும் கதையாகவும் இதில் மலர் நடிகை நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்