மணியான தயாரிப்பாளருடன் மாமிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது என்ற செய்தியை மாமி வலுக்கட்டாயமாக மறுத்ததுடன், எங்க பிரைவஸிக்குள் நீங்க ஏம்பா தலையை விடுறீங்க என்று கடுப்படித்தார். அப்படியானால் நியூஸ் பொய்யா? இருக்கலாம். ஆனால் மணியானவருடன் மாமியின் நெருக்கம், அது பக்கா சத்தியம்.