ஆனால், பொம்மை பட டீஸருக்கு காட்டிய ஆர்வத்தை இந்தப் படத்துக்கு ரசிகர்கள் காட்டவில்லை. அதைவிட குறைவான பார்வையாளர்களே புதிய படத்தின் டீஸரை பார்த்துள்ளனர். மேலும் பிரமாண்ட இயக்குனரின் ஓரெழுத்துப் படத்தின் ட்ரெய்லரை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் ஒரே நாளில் பார்த்தனர். உச்சத்தின் படத்தை ஒன்பது லட்சத்துக்கும் குறைவானவர்கள்.