இந்தப் படத்தில், மூன்று ஹீரோயின்கள் நடிக்கின்றனர். ஆனால், யாருக்கு என்ன வேடம் என்பதைப் படக்குழுவினர் அறிவிக்கவில்லை. இருந்தாலும், பார்வதியின் வேறு பெயரைக் கொண்ட நடிகை தான் உச்ச நட்சத்திரத்துக்கு மனைவியாக நடிக்கிறாராம். உச்ச நட்சத்திரத்தைக் காதலிப்பவராக நடிக்கும் பாலிவுட் நடிகை, பாலியல் தொழிலாளியாகவும் நடிக்கிறார் என்கிறார்கள்.