தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் எல்லாருமே வருடத்துக்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார்கள். இதனால் அவரது ரசிகர்களுமே படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்புடன் இருப்பதுடன், கொண்டாடவும் செய்கிறார்கள்.இனி தானும் அதே பாணியை பின்பற்றலாம் என 'சிவ' நடிகர் முடிவு செய்துள்ளாராம். நண்பர்களின் ஆலோசனையை ஏற்று இந்த முடிவினை அவர் எடுத்துள்ளாராம்.