விரட்டி, துரத்தி, பிடித்து...

செவ்வாய், 12 பிப்ரவரி 2013 (10:50 IST)
மொத் மொத்தென்றிருக்கும் அவரைப் பார்த்தால் யாருடைய மனசும் அழுக்காகிவிடும்தான். அதற்காக அப்படியொரு காட்சியை வைப்பதா? வேறொன்றுமில்லை.

மொத்வானி நடிக்கும் படமொன்றில் பாலியல் பலாத்கார காட்சியை வைத்திருக்கிறார்கள்.

முன் பின் அனுபவமில்லாத மொத்வானி இந்தக் காட்சியில் நடிக்க ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். சரி, போகட்டும் விடுங்க. நீங்க கஷ்டப்பட்டாலும் ஆயிரக்கணக்கானவர்கள் இஷ்டப்பட்டு பார்க்கப் போகிறார்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்