ரிவர்ஸ் சார்ஜிங் வசதியுடன் Realme C21Y!!

செவ்வாய், 24 ஆகஸ்ட் 2021 (13:44 IST)
ரியல்மி நிறுவனம் தனது Realme C21Y ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
Realme C21Y சிறப்பம்சங்கள்: 
# 6.5 இன்ச் ஹெச்.டி. பிளஸ் 1600x720 பிக்சல் டிஸ்ப்ளே 
# யுனிசாக் டி610 பிராசஸர், 
# 3 ஜிபி + 32 ஜிபி மெமரி, 4 ஜிபி + 64 ஜிபி மெமரி 
# 13 எம்பி பிரைமரி கேமரா, 
# 2 எம்பி மேக்ரோ கேமரா, 
# 2 எம்பி லென்ஸ், 
# 5 எம்பி செல்பி கேமரா 
# கைரேகை சென்சார், 
# 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 
# 10 வாட் சார்ஜிங்,
# ரிவர்ஸ் சார்ஜிங் வசதி 
 
விலை விவரம்: 
ரியல்மி சி21வை 3 ஜிபி + 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 
ரியல்மி சி21வை 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999
ரியல்மி சி21வை கிராஸ் பிளாக் மற்றும் கிராஸ் புளூ நிறங்களில் கிடைக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்