போக்கோ எம்3 சிறப்பம்சங்கள்:
# 6.53 இன்ச் 2340×1080 பிக்சல் FHD+ LCD ஸ்கிரீன்,
# கார்னிங் கொரில்லா கிளாஸ் 3,
# ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர்,
# ஆண்ட்ராய்டு 10 மற்றும் MIUI 12
# 48 எம்பி பிரைமரி கேமரா,
# 3.5mm ஆடியோ ஜாக், எப்எம் ரேடியோ,
# டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,
1. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 4 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 10,499
2. போக்கோ எம்3 ஸ்மார்ட்போன் 6 ஜிபி + 64 ஜிபி விலை ரூ. 11,499