இதனையடுத்து அந்த பதிவியில் காலியாகவே இருந்தது. தற்போது ஹாட் ஸ்டார் நிறுவனத்தின் முதன்மை செயல் தலைவராக இருந்த அஜித் மோகன் .பேஸ்புக் இந்தியாவின் நிர்வாக இயக்குனராகவும், துணை இயக்குனராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவர் அடுத்த ஆண்டு துவக்கம் முதல் தன் பொறுப்பினை ஏற்று செயல்படுவார் என்று தகவல் தெரிவிக்கின்றன.