ஐபிஎல் 2018 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஜயர் தலைமையிலான டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பவுலிங் செய்ய முடிவு செய்துள்ளது. அதன்படி டெல்லி அணி முதலில் களமிறங்க உள்ளது.