மயோனஸ் அதிகமாக சாப்பிட்டால் என்ன ஆகும்?

ஞாயிறு, 19 நவம்பர் 2023 (12:18 IST)
ஷவர்மா, அல்ஃபாம் மற்றும் கோமந்தி ஆகியவை அதனுடன் இருக்கும் மயோனைஸால் அதிக சுவையைத் தருகின்றன. பலரால் விரும்பி சாப்பிடப்படும் மயோனஸ் அதிகம் சாப்பிட்டால் சில உடல் பிரச்சினைகளையும் ஏற்படுத்தலாம்.


 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்