என் பிறந்தநாளின் சிறந்த பரிசு ‘வீர் பாப்பா': சௌந்தர்யா ரஜினிகாந்த் ட்வீட்

புதன், 21 செப்டம்பர் 2022 (17:44 IST)
சூப்பர்  
soundharya
ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் கடவுள் கொடுத்த பரிசுதான் வீர் பாப்பா என்ற தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் சௌந்தர்யா தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடியதை ரஜினிகாந்த் நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்
 
மேலும் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என கூறிய சௌந்தர்யா ரஜினிகாந்த் கடவுள் தனக்கு இந்த பிறந்தநாளின்போது அளித்த பரிசு தான் வீர் பாப்பா என்று கூறினார் 
 
மேலும் கடவுளின் குழந்தையான தனது தந்தை ரஜினிகாந்த் அவர்களின் வாழ்த்து தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளித்தது என்றும் அவர் தெரிவித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்