இந்த படத்தில் இவர் வில்லியாக நடித்துள்ளார். எனவே, வழக்கமாக ஆங்கில படங்களில் உச்சரிக்கப்படும் எஃப் கெட்டவார்த்தை அதிமாக பேசி இப்படத்தில் நடித்துள்ளாராம். அதன் காரணமாக, இந்த படத்தை குழந்தைகளோடு பார்க்க வேண்டாம் என பிரியங்கா வெளிப்படையாக கோரிக்கை வைத்துள்ளார்.