இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் சமீபத்தில் சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல்1 என்ற விண்கலத்தை அனுப்பிய நிலையில் அந்த விண்கலம் ஏற்கனவே புவியின் இரண்டு சுற்றுவட்ட பாதையில் வெற்றிகரமாக சென்ற நிலையில் தற்போது புவியின் மூன்றாவது சுற்றுவட்ட பாதைக்கு முன்னேறி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது