இந்த நிகழ்ச்சியில், கொடிகம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வரும் மே 30 ஆம் தேதி தேரரோட்ட நிகழ்ச்சியும், 31 ஆம் தேதி திருவீதி உலா நிகழ்ச்சியும், ஜூன் 1 ஆம் தேதி தெப்ப உற்சவ நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.