பின்னர், 29 ஆம் தேதி தன்னைத்தான பூஜித்தல் நிகழ்ச்சியும், 6 ய ஊர்களில் இருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன்பு சைவர்ககளுக்கு மகேஷ்வரபூஜை நடக்கும், பின்னர், 3 ஆம் தேதி தேரோட்டம் நடக்கும்.
இதையடுத்து, சப்தஸ்தான பெருவிழா 6 ஆம் தேதி நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஐயாறப்பர் அறம் வளர்ந்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கில் வெட்டிவேர் பல்லக்கில் புறப்பட்டு திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய ஊர்களுக்குச் சென்று இரவு காவிரி ஆற்றில் உர் பல்லக்குகளும் தில்லையில் சங்கமிக்கவுள்ளது.