மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழா! இன்று கொடியேற்றம்! - 12 நாட்கள் கொண்டாட்டம்!

Prasanth Karthick

செவ்வாய், 29 ஏப்ரல் 2025 (14:50 IST)

மதுரையில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடந்தது.

 

மதுரை மக்களுக்கு ஆண்டுதோறும் வரும் சித்திரை திருவிழா கொண்டாட்டமான காலமாகும். மதுரையில் மீனாட்சி அம்மன் கோவிலில் 12 நாட்கள் நடைபெறும் சித்திரை திருவிழாவையும், அழகர் ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தையும் காண பல மாவட்டங்களில் இருந்தும் மக்கள் குவிகின்றனர்.

 

இந்த ஆண்டு சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் இன்று சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கம்பத்தடி மண்டபத்தில் உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றம் நடைபெற்றது.

 

சித்திரை விழாவின் முக்கிய நிகழ்வுகள்:

 
 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்