பூர்வ புண்ணிய பலம் பெற்றால் மட்டுமே ஒரு பெண்ணுக்கும் அல்லது ஆணுக்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை அமையும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணத்தை எதிர்நோக்கி காத்திருக்கும் கன்னியர் மற்றும் காளையர் செல்ல வேண்டிய கோயில் குலதெய்வம் என்பது குறிப்பிடத்தக்கது.