இந்த விழாவில் பெருமாள் தர்மாதி பீடம், புன்னைமர வாகனம், சேஷ வாகனம், பரரமபத நாதன் திருக்கோலம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை ஆகிய வாகனங்களில் பக்தர்களுக்கு எழுந்தருளுகிறார்.
இன்று, காலை 5:30 மணிக்கு பல்லக்கு நாச்சியார் திருக்கோலம் நிகழ்ச்சியும், இரவு 8:30 மணிக்கு அனுமந்த வாகன திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற்றது.
வரும் 10 ஆம் தேதி காலை தேரோட்டமும் நடைபெறவுள்ள நிலையில் காலை மணிக்கு பெருமாள் தேரில் எழுந்தருளுவார், காலை 7 மணிக்கு தேர் வடம்பிடிக்கப்படு, 12 ஆம் தேதி காலை 6: 15 மணிக்கு பல்லக்கு தீர்த்தவாரியும், இரவு 7: மணிக்கு கண்ணாடிப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறும் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.