உதடு பாதிப்பு அடைய மற்றுமொரு காரணம் மேக்கப் எனவே உறங்கச் செல்லுவதற்கு முன்பு உதடுகளில் பிரஷ் செய்வது அவசியம். கொழுப்புச் சத்துக் குறைவதால் உதடுகள் சுருங்கும். உறங்குவதற்கு முன்பு சிறிது ஆலிவ் தடவுவது நல்லது. மற்றும் ஊட்டச்சத்துள்ள உணவை சாப்பிட வேண்டும் பின்பு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.