தினமும் 2 நிமிடம் கையை வைத்து முகத்தில் வட்ட வடிவமாக மசாஜ் கொடுங்கள். இது முகத்தில் சீரான ரத்த ஓட்டத்தை தந்து பளபளவென மாற்றும். மேலும், ஐஸ் கட்டிகளை வைத்தும் முகத்தில் ஒத்தடம் கொடுப்பதால் திறந்த நிலையில் உள்ள முக துவாரங்கள் மூடி, நல்ல பலன் விரைவிலே கிடைக்கும்.