அவர்கள் வீட்டில் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களுக்குப் பொறுப்பாளியாக குழந்தைகள், கணவர், அவரின் பெற்றோர் உள்ளிட்ட அனைவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கிய பங்கு வசிக்கிறார்.
இந்த இரண்டு சத்துகளைப் பெற அவர்கள் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கால்சியம் சத்துகளைப் பெற முட்டையின் வெள்ளைக்கரு, உலர் திராட்டை போன்ற உலர் பழங்கள், கேரட், உள்ளிட்டவற்றை சாப்பிட வேண்டும்.