செய்முறை:- தண்ணீரில் கடல் உப்பு மற்றும் பொட்டாசியம் குளோரைடை மேலே கொடுக்கப்பட்ட அளவில் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். எப்போது தாகம் எடுக்கிறதோ அல்லது பசிக்கிறதோ அந்த சமயத்தில் இந்த ஸ்நேக் ஜூஸில் ஆப்பிள் சீடர் வினிகர் கலந்து குடியுங்கள். ஆப்பிள் சீடர் வினிகரை முன்கூட்டியே கலந்து வைக்க வேண்டாம். ஸ்நேக் ஜூஸ் குடிக்கும்போது கலந்து கொள்ள வேண்டும்.